குமரி-2வது முறை வெல்வாரா பொன்.ராதாகிருஷ்ணன்?

57 வயதாகும் பொன். ராதாகிருஷ்ணன் நாகர்கோவில் ராமவர்மபுரத்தில் வசித்து வருகிறார். வழக்கறிஞரான இவர் நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர்.
பாஜக மாநிலத் துணைத் தலைவராக இருக்கிறார். வாஜ்பாய் அமைச்சரவையில் இடம் பெற்றவர்.
1980ம் ஆண்டு முதல் 1999ம் ஆண்டு வரை காங்கிரஸ் கட்சியின் டென்னிஸ் வசம் இருந்து வந்த நாகர்கோவில் தொகுதியில் வெற்றி பெற்று பாஜகவின் முத்திரை இங்கு அழுத்தமாக பதிய வழி வகுத்தவர்.
இன்னும் கூட இங்கு பாஜகவின் நிழல் பெரிதாக இருக்க முக்கிய காரணம் பொன். ராதாகிருஷ்ணனின் செயல்பாடுகள்தான்.
தற்போது திருத்தி அமைக்கப்பட்ட கன்னியாகுமரி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார் பொன். ராதாகிருஷ்ணன்.
பாஜகவின் வாக்கு வங்கி இன்னும் இங்கு சற்று சிறப்பாகவே உள்ளதால் வெற்றி நிச்சயம் அல்லது பிற கட்சிகளின் வெற்றி எளிதாக இருக்காது என்பது பாஜகவின் நம்பிக்கை.
கன்னியாகுமரியில் திமுக சார்பில் ஹெலன் டேவிட்சனும், சிபிஎம் சார்பில் தற்போதைய எம்.பி. ஏ.வி. பெல்லார்மினும், தேமுதிக சார்பில் வலுவான ஆஸ்டினும் களத்தில் உள்ளனர்.
பாஜக போட்டியிடுவதன் மூலம் இத்தொகுதியில் நான்கு முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.
இதைக் கடந்து பொன். ராதா மீண்டும் வெல்வாரா என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications