ஏப். 20ல் குமரியில் பிரசாரம் தொடங்கும் ஸ்டாலின்
சென்னை: உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது தேர்தல் பிரசாரத்தை ஏப்ரல் 20ம் தேதி கன்னியாகுமரியிலிருந்து தொடங்குகிறார். மே 10ம் தேதி வரை அவர் தமிழகம் முழுவதும் 18 நாட்களுக்கு தீவிரப் பிரசாரம் மேற்கொள்கிறார்.
திமுக தரப்பில் முக்கிய பிரச்சார பீரங்கியான மு.க.ஸ்டாலின் தனது பிரசாரத்தை ஏப்ரல் 20ம் தேதி தொடங்குகிறார்.
ஸ்டாலினின் பிரசார சுற்றுப்பயண விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
20 மற்றும் 21 ஆகிய இரு நாட்கள் அவர் கன்னியாகுமரியில் தீவிரப் பிரசாரம் மேற்கொண்டு திமுக வேட்பாளர் ஹெலன் டேவிட்சனுக்காக வாக்கு சேகரிக்கிறார்.
கன்னியாகுமரி தொகுதியில் மட்டுமே ஸ்டாலின் இரு நாட்கள் பிரசாரம் செய்கிறார். மற்ற தொகுதிகளில் ஒரு நாள் மட்டுமே பிரசாரம் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
22ம் தேதி தூத்துக்குடியிலும், 23ம் தேதி விருதுநகரிலும், 27ம் தேதி அரக்கோணத்திலும் பிரசாரம் செய்கிறார்.
28ம் தேதி தர்மபுரியிலும், 29ம் தேதி கிருஷ்ணகிரியிலும், 30ம் தேதி திருவண்ணாமலையிலும் பிரசாரம் மேற்கொள்கிறார்.
மே 1ம் தேதி கள்ளக்குறிச்சியில் வாக்கு சேகரிக்கிறார். 2ம் தேதி நாமக்கல்லில் பிரசாரம் செய்கிறார்.
3ம் தேதி மதுரையில் ...
மே 3ம் தேதி மதுரையில் தனது அண்ணன் மு.க.அழகிரிக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறார் ஸ்டாலின்.
4ம் தேதி திருச்சி, 5ம் தேதி கரூர், 6ம் தேதி பெரம்பலூர், 7ம் தேதி சிதம்பரம், 8ம் தேதி விழுப்புரத்தில் பிரசாரம் செய்கிறார்.
9ம் தேதி தஞ்சையில் பிரசாரம் செய்யும் ஸ்டாலின், 10ம் தேதி நாகையில் தனது பிரசாரத்தை முடிவு செய்கிறார்.
-
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக











Click it and Unblock the Notifications