இன்ஸ்பெக்டர் முன்னிலையில் போலீசார் அடிதடி
பாபநாசம்: பாபநாசத்தில் இன்ஸ்பெக்டர் முன்னிலையில் போலீஸார் சண்டை போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பாபநாசம் சிவன் கோவிலில் நேற்று சித்திரை மாத பிறப்பை முன்னிட்டு பக்தர்கள் தாமிரபரணியில் புனித நீராடி சுவாமி, அம்பாளை தரிசனம் செய்தனர்.
விழாவிற்காக மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கனக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். இதையொட்டி போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டது.
கோவிலுக்கு வருகிற வாகனங்கள் அனைத்தும் 1 கிமீ முன்னதாக டானாவில் நிறுத்தப்பட்டு பக்தர்கள் நடந்து சென்றனர்.
அப்பகுதியில் போக்குவரத்தை ஓழுங்குபடுத்தும் பணியில் விகேபுரம் ஆயுதப்படை பிரிவை சேர்ந்த மணிவண்ணன் என்ற காவலரும், கடையம் காவல்நிலையத்தை சேர்ந்த லட்சுமணன் என்பவரும் மற்றும் போலீசாரும், ஊர்காவல் படையினரும் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை அனுமதிப்பதில் மணிவண்ணனுக்கும், லெட்சுமணனுக்கும் இடைய வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருவரையொருவர் மாறி மாறி தாக்கி கொண்டனர்.
அப்போது அங்கு வந்த விகேபுரம் இன்ஸ்பெக்டர் முன்னிலையில் இச்சம்பவம் நடந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications