சென்செக்ஸ் 337 புள்ளிகள் வீழ்ச்சி
Subscribe to Oneindia Tamil
மும்பை: எட்டு நாட்கள் தொடர்ந்து ஏறுமுகத்திலிருந்த இந்திய பங்குச் சந்தை இன்று மீண்டும் இறங்குமுகம் கண்டது. கிட்டத்தட்ட 3 சதவிகித வீழ்ச்சியைச் சந்தித்த பங்குச் சந்தை இன்று 337 புள்ளிகளை இழந்திருந்தது.
டாடா மோட்டார்ஸ், ரிலையன்ஸ் இன்ப்ரா மற்றும் ரான்பாக்ஸி லேபாரட்டரீஸ் போன்ற நிறுவனங்கள் மிக அதிக இழப்பைச் சந்தித்தன.
இதனால் நேற்று 11 ஆயிரம் புள்ளிகளைத் தாண்டிய பங்குச் சந்தை, இன்று மீண்டும் அந்த நிலையிலிருந்து நழுவி 10947 புள்ளிகளில் நிலைபெற்றது.
இன்போஸிஸ், ஐசிஐசிஐ, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் டாடா ஸ்டீல் போன்ற நிறுவனங்கள் தொடர்ந்து இன்றும் நஷ்டத்தைச் சந்தித்தன.
வர்த்தக நேர முடிவில், சென்செக்ஸ் 10947 புள்ளிகளாகவும், நிப்டி 3369 புள்ளிகளாகவும் இருந்தன.
More From
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications