புயல் அபாயம் நீங்கியது.. வெப்பம் அதிகரிப்பு
சென்னை: வங்கக் கடலில் ஏற்பட்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை, ஆந்திர கரையோரம் நகர்ந்ததால் தமிழகத்துக்கு புயல் அபாயம் நீங்கிவிட்டதாக சென்னை நுங்கம்பாக்கம் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் தென் கிழக்கே 750 கிமீ தொலைவில் நேற்று முன் தினம் உருவான இந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை, புயலாக மாறக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டிருந்தது.
ஆனால், நேற்று இந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை வட கிழக்கே நகர்ந்து, ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்துக்கு 470 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டிருந்தது.
இந் நிலையில் சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் கூறுகையில்,
சென்னைக்கு தெற்கே உருவாகியிருந்த காற்றழுத்த தாழ்வுநிலை, வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இதனால், தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் வராது.
இதனால் கடல் காற்று குறைந்து தரைக் காற்று வீசத் தொடங்கிவிட்டது. இது ஈரப்பதத்தை உறிஞ்சிவிட்டதால் தமிழ்நாட்டில் வெப்பநிலை அதிகரிக்கும். கடந்த 2 நாட்களிலேயே வெப்பநிலை கடுமையாக உயர்ந்துவிட்டது.
இதனால் தென் தமிழகத்திலோ கடலோர மாவட்டங்களிலா மழை பெய்ய வாய்பி்லலை என்றார்.
-
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
ரூ.140 சரக்கு பாட்டிலில் அரசுக்கு மட்டும் இவ்வளவு லாபமா? தலை சுற்ற வைக்கும் டாஸ்மாக் வரி கணக்கு -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
பொதுமக்களே உஷார்! இன்று 22 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications