கடலூர்: களத்தில் குதித்த காங். போட்டி வேட்பாளர்!
கடலூர்: வருகிற லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்த 'முதல் போட்டி வேட்பாளர்' என்ற 'பெருமை' ராயர் என்பவருக்குக் கிடைத்துள்ளது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவர் கடலூரில் அதிகாரப்பூர்வ வேட்பாளரான அழகிரியை எதிர்த்து மனு தாக்கல் செய்துள்ளார்.
விழுப்புரத்தைச் சேர்ந்த ஜெய்சூர்யா கல்வி அறக்கட்டளையின் தலைவரான கே.ராயல் வேட்பு மனுத் தாக்கல் செய்தார். காங்கிரஸ் கட்சியின் சார்பில் 2 மனுக்களையும், சுயேட்சை வேட்பாளராக ஒரு மனுவையும் அவர் தாக்கல் செய்தார்.
அவர் கூறுகையில், காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் எனது பெயர் இடம் பெறவில்லை. இருப்பினும், வேட்பு மனு வாபஸ் பெறுவதற்கு முன்பு கட்சி எனக்கு அங்கீகாரம் அளிக்கும் என்று நம்புகின்றேன் என்றார்.
கடலூர் பாராளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளராக கே.எஸ்.அழகிரி போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் கடலூர் காங்கிரஸ் வட்டாரத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
-
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications