காங்.குக்கு எதிரான பெரியார் தி.க. கூட்டத்திற்கு போலீஸ் தடை
ஈரோடு: ஈரோட்டில், காங்கிரஸ் கட்சிக்கு எதிராக நடைபெற இருந்த பெரியார் திராவிடர் கழக கூட்டத்திற்கு போலீசார் திடீர் தடை விதித்தனர்.
இலங்கையில் போர் நிறுத்தம் செய்யக் கோரியும், இலங்கை தமிழர்கள் விவகராத்தில் இந்தியா சரியான நிலைப்பாட்டை எடுக்க கோரியும், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை தோற்கடிப்பது என்றும் பெரியார் திராவிடர் கழகத்தில் முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, காங்கிரஸ் கட்சி சார்பில் ஈரோட்டில் போட்டியிடும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை தோற்கடிக்க கோரி பெரியார் திராவிடர் கழகம் சார்பில் மக்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் இன்று நடைபெறும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த கூட்டத்தில் முன்னாள் காங்கிரஸ் பிரமுகர் திருச்சி வேலுச்சாமி, பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொள்ளாவர்கள் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் இந்த கூட்டத்திற்கு ஈரோடு மாவட்ட போலீசார் அனுமதி மறுத்தோடு தடை விதித்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications