இந்திய ஐடி துறை 2010ல் மீளும் - இன்போஸிஸ்
சென்னை: இந்திய ஐடி துறை விரைவில் முன்னேற்றப்பாதைக்குத் திரும்பும் என இன்போஸிஸ் சிஇஓ கிருஷ் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
இப்போதைய சூழலை வைத்துப் பார்க்கும்போது இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்தியாவின் ஐடி துறை மீண்டும் முன்னேற்றப் பாதைக்கு திரும்பிவிடும்.
இந்திய பொருளாதார மந்த காலத்தில் சில ஊழியர்கள் நீக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டது. அதனை வேலைப் பறிப்பு என்று கூறுவதைவிட, நிறுவனத்தின் நன்மைக்காக செய்யப்பட்ட சீரமைப்பு என்றே எடுத்துக் கொள்ள வேண்டும். மீண்டும் நல்ல நிலைக்குத் திரும்பும்போது, வேலைவாய்ப்புகள் தாராளமயமாகும்.
இன்போஸிஸ் ஏற்கெனவே 18000 பேருக்கு புதிய வேலை வாய்ப்புகளை வழங்கியுள்ளது. இப்போது சீனாவில் பொருளாதாரம் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப ஆரம்பித்துள்ளது. இதனால் அவுட்சோர்ஸிங் வாய்ப்பு அதிகரித்துள்ளது. இன்போஸிஸ் இங்கு 2 மையங்களைத் திறந்துள்ளது, என்றார்.
-
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications