ராணுவத்துடன் கடும் சண்டை - 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
குவஹாத்தி: அஸ்ஸாம் மாநிலத்தின் சோனித்பூர் மாவட்டத்தில் இன்று அதிகாலை தீவிரவாதிகளுக்கும், ராணுவத்திற்கும் இடையே நடந்த கடும் சண்டையில் ஐந்து தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ராணுவத்தின் ரெட் ஹார்ன்ஸ் பிரிவைச் சேர்ந்த வீரர்களுக்கும், அஸ்ஸாம் முஸ்லீம் ஐக்கிய விடுதலைப் புலிகள் (முல்டா), போடோலாந்து தேசிய ஜனநாயக முன்னணி (என்டிஎப்பி) ஆகிய தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்த தீவிரவாதிகளுக்கும் இடையே அகபஸ்தி என்ற இடத்தில் கடும் சண்டை மூண்டது.
இரு தீவிரவாத அமைப்புகளையும் சேர்ந்தவர்கள் ஊடுறுவல் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். கிட்டத்தடட் நான்கு மணி நேரம் நீடித்த இந்த சண்டையில், முல்டாவைச் சேர்ந்த 2 பேரும், என்டிஎப்பியைச் சேர்ந்த 3 பேரும் கொல்லப்பட்னர்.
அவர்களிடமிருந்து 9 எம்எம் பிஸ்டல் நான்கு, ஒரு சீன கையெறி குண்டு, ஐந்து கிலோ வெடிபொருட்கள், 10 டெட்டனேட்டர்கள், 107 சுற்று ஏ.கே. ரக துப்பாக்கி தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications