இது கருணாநிதியின் தேர்தல் ஸ்டண்ட்: டக்ளஸ்
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: பிரபாகரன் எனது நண்பர், அவர் தீவிரவாதி அல்ல என்று முதல்வர் கருணாநிதி கூறியிருப்பது, தமிழகத்தில் நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலை மனதில் கொண்டு அவர் அடித்திருக்கும் ஸ்டண்ட் என்று விடுதலைப் புலிகளின் ஹிட் லிஸ்ட்டில் இடம் பெற்றிருப்பவரும், இலங்கை சமூக நலத்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், முதல்வர் கருணாநிதி ஒரு சாணக்கியர். தேர்தல் லாபத்திற்காக பிரபாகரனை எனது நண்பர் என்று கூறி ஆதாயம் தேட முனைகிறார். இது தேர்தல் காலத்து ஸ்டண்ட்.
எந்த நேரத்தில், எதை, எப்படி பேச வேண்டும் என்பதை நன்கு அறிந்தவர் கருணாநிதி.
இந்தியாவில் இது தேர்தல் காலம் என்பது அனைவருக்கும் தெரியும். எனவே ஆதாயத்தைக் கருதியே இவ்வாறு பேசியுள்ளார் கருணாநிதி என்றார் டக்ளஸ் தேவானந்தா.
More From
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு












Click it and Unblock the Notifications