புலிகளுடன் பேச இலங்கை அரசு முயற்சிக்கிறது - ரணில் தகவல்
கொழும்பு: விடுதலைப் புலிகளுடன் பேச இலங்கை அரசு முயற்சி மேற்கொண்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கே கூறியுள்ளார்.
கொழும்பு, நீர்க்கொழும்பில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய ரணில் விக்கிரமசிங்கே, விடுதலைப் புலிகளின் புதிய சர்வதேச விவகாரங்களுக்கான பிரதிநிதி செல்வராஜா பத்மநாதனுடன் பேச்சுவார்த்தைகளை தொடங்குவதற்கு தான் விரும்புவதாக அதிபர் ராஜபக்சேவின் மூத்த ஆலோசகர் ஒருவர் தெரிவித்திருக்கின்றார்.
விடுதலைப் புலிகள் அமைப்புக்கு நன்மையளிக்கக்கூடிய வகையில் அவர்களுடனான போர் நிறுத்த உடன்படிக்கையை நான் கையெழுத்திட்டதாக அரசு குற்றம் சாட்டுகிறது.
நான் அவ்வாறு செய்திருந்தால் விடுதலைப் புலிகள் என்னைத்தான் அதிபராக்கியிருப்பார்கள். ஆனால், அவர்கள் அதிபர் தேர்தலில் என்னைத் தோற்கடிக்கும் வகையில் செயற்பட்டது நான் தேசத்துக்குத் துரோகம் செய்யவில்லை என்பதை புலப்படுத்துகின்றது.
சமாதான முயற்சிகளும் போர் நிறுத்த முயற்சியும் சந்திரிகா குமாரதுங்க அரசாங்கத்தினான் எடுக்கப்பட்டவை.
ஏற்கனவே தொடங்கப்பட்ட அந்த முயற்சியை நான் தொடர்ந்து நடத்தினேன் என்றார் ரணில்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications