காங்கிரஸ் ஏஜென்ட் ஆன தேர்தல் ஆணையம்-மாயாவதி
Subscribe to Oneindia Tamil
லக்னோ: தேர்தல் ஆணையம் மொத்தமும் காங்கிரஸ் கட்சியின் ஏஜென்ட் ஆகி விட்டது. காங்கிரஸ் கட்சியைத் தவிர மற்ற கட்சிகள் அனைத்தையும் ஒழிக்கும் நோக்கில் தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருகிறது என்று பகுஜன் சமாஜ் தலைவரும் உத்தரப் பிரதேச முதல்வருமான மாயாவதி பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து லக்னோவில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நவீன் சாவ்லா தலைமைத் தேர்தல் ஆணையராகி விட்டார். எனவே நேர்மையான, நியாயமான தேர்தலை இனி நாம் எதிர்பார்க்க முடியாது.
ஒரு தலித் மகள் பிரமதராவதை அவர்கள் கண்டிப்பாக அனுமதிக்க மாட்டார்கள். ஒட்டுமொத்த தேர்தல் ஆணையமும் காங்கிரஸ் கட்சியின் ஏஜென்ட் ஆக மாறி விட்டது என்று காட்டமாக கூறினார் மாயாவதி.
More From
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications