ஜார்க்கண்ட்-தண்டவாளம் குண்டு வைத்துத் தகர்ப்பு
Subscribe to Oneindia Tamil
மேதினிநகர் (ஜார்க்கண்ட்): ஜார்க்கண்ட் மாநிலம் பலமாவ் மாவட்டத்தில் மேதினி நகர் என்ற இடத்தில் ரயில் நிலையத்தையும், தண்டவாளத்தையும் நக்சலைட்டுகள் குண்டு வைத்துத் தகர்த்தனர்.
இதனால் இப்பகுதியில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேதினி நகரில் உள்ள சினாகி ரயில் நிலையக் கட்டடம் இதில் முழுமையாக சேதமடைந்துள்ளது. ரயில் தண்டவாளத்தையும் குண்டு வைத்து நக்சலைட்டுகள் தகர்த்து விட்டனர்.
பலமாவ் லோக்சபா தொகுதியில், ஏப்ரல் 16ம் தேதியே லோக்சபா தேர்தல் நடந்து முடிந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இம்மாநிலத்தில் இன்று 2வது கட்ட வாக்குப் பதிவு நடந்து வருவது நினைவு கூறத்தக்கது.
More From
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications