ராணுவத் தாக்குதல் ஓயவில்லை - நேற்று 324 தமிழர்கள் படுகொலை - பாதிரியார் படுகாயம்
அம்பவலவன்பொக்கணை, வலைஞர்மடம் பகுதிகளில் நேற்று இலங்கைப் படைகள் தாக்குதல் நடத்தின.
இதில் வலைஞர் மடத்தில் உள்ள ஒரு கிறிஸ்தவ தேவாலயத்தின் மீது குண்டு வீசித் தாக்கப்பட்டது. அங்கிருந்த 6 பேர் கொல்லப்பட்டனர். பாதிரியார் ஜேம்ஸ் பத்திநாதர் உள்ளிட்ட 10 பேர் காயமடைந்தனர்.
வலைஞர் மடத்தில் உள்ள மருத்துவமனை முற்றிலும் சேதமடைந்தது. நேற்று நடந்த தாக்குதல்களில் மட்டும் 324 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 2 நாட்களில் மட்டும் 2000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
காயமடைந்து முள்ளிவாய்க்கால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் 1700 பேர் நிலை மிக மோசமாக உள்ளது.
இவர்களை அங்கிருந்து மீட்டு வேறு பகுதிக்குக் கொண்டு செல்ல வந்த சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் கிரீன் ஓசன் கப்பலை வர விடாமல் இலங்கைப் படையினர் தாக்குதல் நடத்தின. இதனால் கப்பல் முள்ளிவாய்க்கால் பகுதிக்கு வராமல் திரும்பிச் செல்ல நேரிட்டது.
பின்னர் பல மணி நேரம் கழித்து கப்பல் மீண்டும் வந்தது. சிறு படகுகள் மூலம் 354 நோயாளிகளை ஏற்றி கப்பலுக்குக் கொண்டு சென்றனர்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி













Click it and Unblock the Notifications