'ஓட்டு வாங்க பந்த் நடத்தும் கருணாநிதி!'- விஜய்காந்த்
கள்ளக்குறிச்சி: இலங்கை பிரச்சனையை வைத்து ஓட்டு வாங்குவதற்காக முதல்வர் கருணாநிதி பந்த் நடத்துகிறார் என்று தேமுதிக தலைவர் விஜய்காந்த் கூறினார்.
கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் தனது மச்சான் சுதீசை ஆதரித்து அவர் பிரசாராம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:
ஏற்காட்டில் இப்போது குடிநீர் இல்லை என்று கூறுகிறார்கள். 15 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்காட்டில் பல படங்கள் சூட்டிங் எடுப்பதற்காக வந்துள்ளேன். அப்போது அன்றைய சூழ்நிலை நன்றாக இருந்தது. ஏற்காட்டில் இருந்த அனைத்து சந்தன மரங்களும் மற்றும் மரங்களையும் வெட்டி அழித்து விட்டனர்.
அண்ணாவின் இதயத்தை இரவல் வாங்கி வந்தேன் என்று சொன்னவர் கலைஞர். இன்று அது எங்கே?. இன்று மஞ்சள் துண்டு அணிந்து மக்களை ஏமாற்றி வருகிறார்.
கலைஞர் மஞ்சள் துண்டை தூக்கி போட முடியுமா?, முடியாது. காரணம் அவரது வலது கையில் சிவப்பு மோதிரமும், மஞ்சள் துண்டும் அணிந்திருந்தால் உங்களுக்கு மக்கள் சக்தி அதிகம் இருக்கும் என்று ஜோதிடர் கூறியுள்ளார். அதனால் தான் அவரால் மஞ்சள் துண்டை தூக்கி போட முடியவில்லை.
இலங்கை பிரச்சனையை வைத்து ஓட்டு வாங்குவதற்காக முதல்வர் கருணாநிதி பந்த் நடத்துகிறார். அவர் நினைத்தால் டெல்லி சென்று சோனியாவை சந்தித்து போரை நிறுத்த வலியுறுத்தலாமே? என்றார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications