அதிமுகவுக்கு மட்டும் ஆதரவு-சிவசேனா
சென்னை: வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் சிவசேனா அதிமுகவிற்கு மட்டும் ஆதரவு கொடுப்போம் என அக்கட்சியின் மாநில தலைவர் எல் சுபாஷ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சென்னையில் நிருபர்களிடம் அவர் கூறுகையில்,
இலங்கை தமிழர் பிரச்சனைக்கு எந்தவித தீர்வும் காண மத்திய, மாநில அரசுகள் முயற்சி மேற்கொள்ளாததால் அவர்களுக்கு எதிராக அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற சிவசேனா தொண்டர்கள் 23 தொகுதிகளிலும் தீவிர பிரசாரம் மேற்கொள்வோம்.
கம்யூனிஸ்ட் கட்சிகளை தவிர பாமக, மதிமுக தலைவர்கள் ஆதரவு கேட்டால் அவர்களுக்கும் நாங்கள் பிரசாரம் செய்வோம். மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத போக்கை கண்டிக்கிறோம் என்றார்.
அதிமுக அணிக்கு பிஸ்வாஸ் பிரச்சாரம்:
இந் நிலையில் அதிமுக மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பார்வர்டு பிளாக் அகில இந்திய பொதுச் செயலாளர் பிஸ்வாஸ் பிரச்சாரம் செய்ய உள்ளார்.
மே 7ம் தேதி சென்னை, பாண்டிச்சேரியிலும், மே 8ம் தேதி மதுரை, தேனியிலும், மே 9ம் தேதி விருதுநகர், தென்காசியிலும் பிரச்சாரம் செய்கிறார்.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications