மே.வங்கத்தில் 2 சிபிஎம் தலைவர்கள் சுட்டு கொலை
புரூலியா (மேற்கு வங்கம்): மேற்கு வங்க மாநிலம் பலராம்பூர் பகுதியில், இரண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர்களை மாவோ தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.
சுபுர்திர் என்ற கிராமத்தில் இந்த சம்பவம் நடந்தது. பிபூதி சிங் சர்தார் மற்றும் பைகுந்தா மஹதோ ஆகிய அந்த இரு தலைவர்களும், நேற்று இரவு 11 மணியளவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த சிலர் இரு தலைவர்களையும் மிக நெருக்கத்தில் வைத்து சரமாரியாக சுட்டு விட்டுத் தப்பினர்.
இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டனர்.
சுட்டுக் கொன்ற நபர்கள், போகும்போது மாவோ இயக்கத்தினருக்கு ஆதரவாக கோஷமிட்டு விட்டுப் போயுள்ளனர். எனவே அவர்கள் மாவோ நக்சலைட் தீவிரவாதிகளாக இருக்கும் என சந்தேகிக்கப்படுகிறது.
இந்த சம்பவத்தைக் கண்டித்து பலராம்பூரில் 12 மணி நேர பந்த்துக்கு சிபிஎம் அழைப்பு விடுத்துள்ளது.
பதட்டம் நிலவுவதாலும், இப்பகுதியில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரசாரம் செய்ய வருவதாலும் போலீஸார் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications