பிரதமர் பதவி: அத்வானிக்குப் பின் மோடி தான்..பாஜக

முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த பாஜக தலைவருமான அருண் ஷோரி கூறுகையில்,
முதல்வராக மிகச் சிறப்பாக செயல்பட்டு குஜராத்தை முன்னேற்றியிருக்கிறார் மோடி. அவர் பிரதமராக வேண்டும். இந்தத் தேர்தலில் அல்ல, அடுத்த தேர்தலில். இந்தத் தேர்தலில் அத்வானியை பிரதமராக்கும் வாய்ப்பு மோடிக்குக் கிடைத்துள்ளது.
குஜராத்தை ஒரு மாதிரி மாநிலமாக்கிய மோடிக்கு பிரதமராக எல்லா தகுதியும் உள்ளது. இது என்னுடைய தனிப்பட்ட கருத்து என்றார்.
ஷோரியின் இந்தப் பேச்சு குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத்திடம் கேட்டபோது,
அத்வானிக்குப் பிறகு குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு பிரதமராகும் வாய்ப்பு உள்ளது. அவர் ஒரு சிறந்த தலைவர். கடுமையான உழைப்பாளி. எனவே, அவரை அடுத்த பிரதமர் பதவி வேட்பாளர் என்று தெரிவிப்பதில் பெருமைப்படுகிறோம்.
அவர் பிரதமராகும் வாய்ப்பு ஏற்பட்டால் அதை கட்சிதான் முடிவு செய்யும். இது காங்கிரஸ் அல்ல, ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டும் பரம்பரை பரம்பரையாக பிரதமர் ஆவதற்கு என்றார்.
இது குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரும் மத்திய அமைச்சருமான கபில் சிபலிடம் கேட்டபோது, முதலில் அத்வானி பிரதமர் ஆகிறாரா என்று பார்ப்போம். அதுவே நடக்கப் போவதில்லை. அதற்குள் அடுத்த பிரதமரை தயார் செய்துவிட்டார்கள். முதலில் அத்வானி 'லைனை க்ளியர்' செய்யட்டும் என்றார்.
-
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் ஆலோசனை -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications