ராணுவத் தாக்குதலில் நேற்று 197 தமிழர்கள் படுகொலை
வன்னி: இலங்கை ராணுவத்தின் தாக்குதல் வெறி சற்றும் குறையவில்லை. நேற்று நடந்த கொலை வெறித் தாக்குதலில் 197 அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முடியாத அளவுக்கு ராணுவம் தாக்கி வருகிறது. இதனால் பலர் காயத்தால் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
வலைஞர்மடத்தில் நேற்று அதிகாலை முதல் அகோர எறிகணைத் தாக்குதல்களை இலங்கைப் படைகள் நடத்தின.
மக்கள் மத்தியில் கொத்து வெடிகுண்டுகள் விழுந்து வெடித்தன. வலைஞர் மடம் மாதா கோவிலைக் குறி வைத்துத் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த பயங்கர தாக்குதல் காரணமாக முள்ளிவாய்க்கால், வட்டுவாகல் பகுதிகளிலிருந்து மக்கள் இடம் பெயர்ந்து ஓடினர்.
அதேசமயம், இலங்கைக் கடற்படையினர் மறு முனையில் கப்பல்களிலிருந்து தரையை நோக்கி பீரங்கித் தாக்குதலை நடத்தினர்.
நேற்று மாலை 6 மணி முதல் முள்ளிவாய்க்கால் பகுதியில் மக்கள் கூட்டத்தை நோக்கி சரமாரியான பீரங்கித் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தொடர் தாக்குதல்களில் 197 தமிழர்கள் படுகொலையானார்கள். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்!












Click it and Unblock the Notifications