தமிழகம் வந்த 10,000 துணை ராணுவப் படையினர்
சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாடாளுமன்றத் தேர்தல் பாதுகாப்புப் பணியில் 10,000க்கும் மேற்பட்ட மத்தியப் படை வீரர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் வரும் மே 13ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனுதாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது.
பதற்றமான வாக்குச் சாவடிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. தேர்தல் பாதுகாப்புப் பணிக்கு மாநில போலீசாருடன் பிஎஸ்எப், சிஆர்பிஎப், சிஐஎஸ்எப் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த துணை ராணுவ படையினரும் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
இதுவரை 100 கம்பெனி துணை ராணுவப் படையினர் தமிழகம் வந்துள்ளனர். இந்த 10,000 வீரர்களும் மாநிலம் முழுவதும் பிரித்து அனுப்பப்பட்டு வருகின்றனர். மேலும் சில ஆயிரம் வீரர்களும் வரவுள்ளனர்.
இவர்களில் பெரும்பாலானவர்கள் ஆந்திராவில் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள். அங்கு தேர்தல் முடிந்துவிட்டதால் அவர்கள் தமிழகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
அனைத்து தொகுதிகளிலும் இந்தப் படையினர் கொடி அணி வகுப்பும் நடத்தவுள்ளனர்.
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications