அரசுத் துறை வங்கிகளுக்கு 30,000 ஊழியர்கள் தேவை
Subscribe to Oneindia Tamil
டெல்லி: அரசுத் துறை வங்கிகள் இந்த நிதி ஆண்டு மட்டும் 30 ஆயிரம் பணியாளர்களை நியமிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.
உலகம் முழுக்க பொருளாதார மந்தம் நீடிக்கிறது. இந்தியாவை அது பெருமளவு பாதித்தாலும் பணியாளர்கள் பற்றாக்குறை நாளுக்கு நாள் பொதுத்துறை வங்கிகளில் அதிகரித்து வருகிறது.
இந்திய வங்கிப் பணியாளர் தேர்வு மையம் கணித்துள்ளபடி, இந்த ஆண்டு மட்டும் குறைந்தது 30000 பேரை தற்காலிகமாகவாவது வேலைக்கு எடுத்தாக வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாம்.
வங்கிகள் விரிவாக்கம், கடன் நிர்வாகம், வசூல் என பல பணிகளுக்காக இந்தப் பணியாளர்கள் தேவைப்படுகிறார்களாம்.
மேலும் வங்கிகள் துணை சேவைகளான இன்சூரன்ஸ், பரஸ்பர நிதி போன்றவற்றின் நிர்வாகத்துக்கு மேலும் கூடுதல் பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள் என இந்த மையம் தெரிவித்துள்ளது.
More From
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்!












Click it and Unblock the Notifications