இலங்கை - இன்று 32, நேற்று 174 தமிழர்கள் படுகொலை

முள்ளிவாய்க்காலில் இடம்பெயர்ந்த தமிழர்கள் வசித்து வரும் குடியிருப்புகள் மீது சனிக்கிழமை பிற்பகல் இலங்கை விமானப்படையின் கிபிர், மிக் உள்ளிட்ட போர் விமானங்களைக் கொண்டு இலங்கை விமானப்படை கொடும் தாக்குதலை நடத்தியது.
கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் நடந்த இந்தத் தாக்குதலின்போது 16 குண்டுகள் வீசப்பட்டன. இதில் 18 கூடாரங்கள் எரிந்து நாசமாகின. 6 வீடுகள் அழிந்து போயின. 126 தமிழர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
பின்னர் மீண்டும் மாலை 4 மணியளவில் 12 குண்டுகளை வீசியும், 4.0 மணிக்கு 8 குண்டுகளையும் வீசித் தாக்கியது இலங்கை விமானப்படை.
இந்த இரு சம்பவங்களிலும் 48 தமிழர்கள் கொல்லப்பட்டனர்.
அதேசமயம், அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம் பகுதிகளில் ராணுவம் நேற்று அதிகாலை முதல் தாக்குதல் நடத்தியது. இதில் பலர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர்.
இன்று..
இதற்கிடையே, முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள பாதுகாப்பு வளையப் பகுதியில் இன்று காலை விமானப்படை விமானங்கள் குண்டுளை வீசித் தாக்கின.
இதில் 32 தமிழர்கள் கொல்லப்பட்டனர். 48 பேர் படுகாயமடைந்தனர்.
இன்று காலை 7 மணிக்கும், பின்னர் பத்தே கால், மறுடியும் 11 மணி என 3 முறை குண்டு வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது.
மொத்தம் 38 குண்டுகள் வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது. மக்கள் தங்கியிருந்த பல்வேறு முகாம் இல்லங்கள் இதில் சேதமடைந்தன.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications