புதிய தமிழகத்திற்கு ஆதரவு எதிரொலி - கார்த்திக் மன்றம் கலைப்பு
கடையநல்லூர்: நெல்லை மாவட்டம் கடையநல்லூரில், புதிய தமிழகம் கட்சியுடன் கார்த்திக் கூட்டணி வைத்துக் கொண்டதைக் கண்டித்து அவரது ரசிகர் மன்றம் கலைக்கப்பட்டது.
மேலக்கடையநல்லூரில் பாண்டிநாட்டு தங்கம் கார்த்திக் ரசிகர் மன்றம் செயல்பட்டு வருகிறது. இதன் தலைவராக கருப்பையா, துணை தலைவராக ஐயப்பன், செயலாளராக ராஜூ, பொருளாளராக சாமி ஆகியோர் உள்ளனர்.
இதில் ஏராளமான உறுப்பினர்கள் உள்ளனர். மேலும் கார்த்திக் தொடங்கிய நாடாளும் மக்கள் கட்சியிலும் இவர்கள் இணைந்துள்ளனர்.
இந்நிலையில் தென்காசி மக்களவை தொகுதியில் போட்டியிடும் டாக்டர் கிருஷ்ணசாமிக்கு நடிகர் கார்த்திக் ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்துள்ளார்.
கார்த்திக்கின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மேலக்கடையநல்லூர் பாண்டிநாட்டு தங்கம் கார்த்திக் ரசிகர் மன்றத்தினர் மன்றத்தை கலைத்ததோடு அவரது கட்-அவுட்டையும் கிழித்து எறிந்தனர்.
-
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
"நாளைக்கு வரோம்.. களத்தை அதிர வைக்கிறோம்!" டெல்லியை மிரள வைக்க கிளம்பிய கரப்பான் பூச்சி கட்சி! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications