மிட்டல் நிறுவனத்துக்கு முதல் காலாண்டு நஷ்டம் ரூ. 5,350 கோடி
பாரிஸ்: நம்பர் ஒன் இரும்பு உற்பத்தி நிறுவனமான லட்சுமி மிட்டலின் ஆர்சிலர்மிட்டல் நிறுவனம் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் ரூ. 5,350 கோடி சரிவை சந்தித்துள்ளது.
உலக பொருளாதார மந்தம் வர்த்தக உலகை தலைகீழாக புரட்டிப்போட்டு வருகிறது. இதன் தாக்கம் இரும்பு மனிதன் என வர்த்தகர்களால் செல்லமாக அழைக்கப்படும் ஆர்சிலர் மிட்டல் நிறுவனத்தின் அதிபர் லட்சுமி மிட்டலையும் விட்டுவைக்கவில்லை.
இதையடுத்து அவரது நிறுவனம் தொடர் சரிவுகளை சந்தித்து வருகிறது. உலக பணக்கார பட்டியலில் நான்காவது இடத்தில் இருந்த அவர் தற்போது கீழே இறங்கி எட்டாவது இடத்துக்கு வந்துள்ளார்.
தொடர்ச்சியாக லாபம் கண்டு வந்த அவரது நிறுவனம் தற்போது நஷ்ட கணக்கை காட்டும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அவரது நிறுவனம் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் மோசமான சரிவை சந்தித்துள்ளது. இந்த காலக்கட்டத்தில் அந்த நிறுவனம் சுமார் ரூ. 5,350 கோடி நஷ்டமடைந்துள்ளதாக தெரிகிறது.
இந்த நிறுவனத்தின் லாபம் கடந்த 2008ம் ஆண்டின் முதல் காலாண்டில் ரூ. 18 ஆயிரத்து 200 கோடியாக இருந்தது. ஆனால் கடைசி காலாண்டில் லாபம் ரூ. 13 ஆயிரத்து 300 கோடியாக குறைய தொடங்கியது. ஆனாலும், தற்போது நஷ்மடைந்துள்ளது.
இது குறித்து நிறுவனத்தின் தலைவர் லட்சுமி மிட்டல் கூறுகையில், தேவை குறைந்துவிட்டதால், உற்பத்தியை நிறுத்திவிட்டோம். நிறுவனத்தின் செலவுகளை குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். பொருளாதாரம் மந்தமாகிவிட்ட நிலையில் அதிலிருந்த மீள தேவையான முயற்சிகளை செய்து வருகிறாம் என்றார் மிட்டல்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications