இந்த வார பணவீக்கம் 0.57 சதவீதம்!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: இந்தியப் பணவீக்கம் மேலும் சிறிது உயர்ந்தது. ஏப்ரல் 18ம் தேதியுடன் முடிந்த வாரத்துக்கான பணவீக்கம் 0.26 சதவீதத்திலிருந்து 0.57 சதவீதமாக உயர்ந்துள்ளது.
சில வகை எரி பொருட்கள் மற்றும் உற்பத்திப் பொருள்களின் விலை உயர்வு, பண அளிப்பில் ரிசர்வ் வங்கி காட்டி வரும் முன்னெச்சரிக்கை காரணமாக பூஜ்யத்தை நோக்கிப் போகாமல் சற்றே ஏற்றம் கண்டுள்ளது பணவீக்கம் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
எண்ணெய்ப் பொருள்களின் விலையில் கணிசமான உயர்வு தெரிந்தது. தேயிலையின் விலை 7 சதவீதமும், பயறு வகைகளின் விலை 5 சதவிகிதமும் அதிகரித்திருந்தன.
மூன்றாம் கட்ட தேர்தல்கள் முடிந்துள்ள நிலையில் பணவீக்கத்தின் அளவு படிப்படியாக அதிகரிப்பது முக்கியத்துவம் பெறுவதாக ரிசர்வ் வங்கியின் பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
More From
-
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications