தனி ஈழம் சாத்தியம் இல்லை-சொல்கிறார் சு.சாமி
சிர்சி (கர்நாடகா): அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறுவது போல தனி ஈழம் அமைப்பதெல்லாம் நடைமுறைக்கு ஒத்துவராத விஷயம் என்று கூறியுள்ளார் ஜெயலலிதாவின் முன்னாள் தோஸ்த்தும், இப்போது அவரால் ஏறெடுத்தும் பார்க்கப்படாதவருமான ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி.
கர்நாடக மாநிலம் சிர்சியில் உள்ள சோந்தா சொர்ணவல்லி மடத்தில் அவர் கூறுகையில், ஜெயலலிதா சொல்வது போல ஈழம் அமைப்பது எல்லாம் நடைமுறைக்கு சாத்தியமில்லாதது.
இலங்கையில் உள்ள தமிழர்கள் ஒருங்கிணைந்த இலங்கையின் கீழ்தான் மகிழ்ச்சியாக இருக்க முடியும். அங்குதான் அவர்களது உரி்மைகள் பாதுகாக்கப்படும்
அங்குள்ள தமிழர்கள் தனி நாடு கேட்கவில்லை. விடுதலைப் புலிகள்தான் கேட்கிறார்கள்.
தமிழக முதல்வர் கருணாநிதிக்கு மக்கள் மத்தியில் ஆதரவு இல்லை. இதனால்தான் விடுதலைப் புலிகளின் ஆதரவை அவர் நாடுகிறார்.
சுவிஸ் வங்கிகளில் போடப்பட்டுள்ள இந்தியர்களின் பணம் ரூ. 1 லட்சம் கோடிக்கு மேல் இருக்கும். இதை அவசர சட்டம் ஒன்றைப் பிறப்பித்து கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேர்தலுக்குப் பின்னர் 3வது அணி இருக்காது. வேறு ஒரு புதிய அணி மூலம்தான வரும் மத்திய அரசு அமையும். இருப்பினும் இன்னும் 2 ஆண்டுகளில் தேர்தல் வரும். அப்போது ஆட்சியைப் பிடிக்க பாஜக ஆயத்தமாக வேண்டும் என்றார் சாமி.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை












Click it and Unblock the Notifications