கூடுதல் 'புரோகிராம்' கேட்கும் மலேசிய தெலுங்கு சமூகம்!
கோலாலம்பூர்: மலேசிய டிவிகளில் தெலுங்கு மொழி நிகழ்ச்சிகள், திரைப்படங்களை அதிக அளவில் ஒளிபரப்ப வேண்டும் என மலேசிய தெலுங்கு மொழி பேசும் சமூகத்தினரின் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
மலேசியாவில் இந்திய வம்சாவளியினரின் எண்ணிக்கை 8 சதவீதமாகும். இதில் தமிழர்களின் எண்ணிக்கை 20 லட்சம் பேர் ஆகும். இவர்கள் தவிர சீக்கியர்கள் சுமார் 1 லட்சம் பேர் உள்ளனர். தெலுங்கு பேசுவோர் 5 லட்சம் பேர் உள்ளனர். மேலும் மலையாளிகள், வட இந்தியர்களும் கணிசமான அளவில் உள்ளனர்.
இந்த நிலையில் மலேசியாவில் உள்ள டிவிகளில் தெலுங்கு நிகழ்ச்சிகள் அதிக அளவில் ஒளிபரப்பப்படுவதில்லை என மலேசிய தெலுங்கர் சங்கம் புகார் கூறியுள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவர் சூரியநாராயணன் வெளியி்டுள்ள அறிக்கையில், ரேடியோ டெலிவிஷன் மலேசியா மற்றும் அஸ்ட்ரோ ஆகிய தொலைக்காட்சிகளில் அதிக அளவில் தெலுங்கு நிகழ்ச்சிகள், திரைப்படங்களை காட்ட வழி செய்ய வேண்டும்.
இதுதொடர்பான கோரிக்கை மனு, தகவல், ஒளிபரப்பு மற்றும் கலாச்சாரத் துறை அமச்சர் ரைஸ் யாதிமிடமும், அஸ்ட்ரோ டிவி நிறுவனத்திடமும் வழங்கப்பட்டுள்ளது.
மலேசியாவில் 5 லட்சம் தெலுங்கர்கள் உள்ளனர். இவர்கள் தெலுங்கு திரைப்படங்கள், நாடகங்கள் உள்ளிட்டவற்றைக் காண ஆவலாக உள்ளனர். ஆனால் தற்போது மிகக் குறைந்த அளவிலேயே இவை டிவி, ரேடியோக்களில் காட்டப்படுகின்றன என்று கூறியுள்ளார்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications