இந்திய காப்பி ஏற்றுமதி பாதிப்பு!
மும்பை: மோசமான பருவநிலை காரணமாக காப்பி உற்பத்தி 5 சதவிகிதம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவின் காப்பி ஏற்றுமதி அளவும் 17 சதவிகிதம் குறைந்துள்ளது.
இந்த ஆண்டு 276000 டன்கள் உற்பத்தியாகவேண்டிய காப்பி, 262000 டன்களாகக் குறைந்துவிட்டது.
உற்பத்திக் குறைவு மர்றும் சர்வதேச அளவில் காப்பிக்கான தேவை குறைந்துவிட்டதால் ஏற்றுமதியில் அது எதிரொலித்துள்ளது. இந்த காலாண்டில் 73288 டன்கள் ஏற்றுமதியாகியுள்ளது. ஆனால் இதுவே கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 89651 டன்கள் ஏற்றுமதியாகியிருந்தது.
காப்பி அதிகம் விளையும் கர்நாடகத்தின் கூர்க் உள்ளிட்ட பகுதிகலில் பருவநிலை சரியில்லாததால்தான் உற்பத்தி பெருமளவு பாதிக்கப்பட்டதாக காப்பி வாரிய தலைவர் கிரு்ணா ராவ் கூறியுள்ளார். ஆனால் கேரளா மற்றும் தமிழகப் பகுதிகளில் எதிர்ப்பார்த்தை விட சிறப்பாக காப்பி விளைச்சல் இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு பக்கம் உற்பத்திக் குறைவென்றால், மறுபக்கம் வெளிநாடுகளில் காப்பிக்கான தேவை குறைந்திருப்பதும் ஏற்றுமதியை பாதித்துள்ளதாம், ரஷ்யா, உக்ரைன் போன்ற நாடுகள் இந்த காலாண்டில் தங்கள் இறக்குமதியைக் குறைத்துக் கொண்டுள்ளன. அதே போல ஐரோப்பிய சந்தைகளிலும் காப்பிக்கான தேவை கணிசமாகக் குறைந்துவிட்டதாக காப்பி ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் ரமேஷ்ராஜா கூறியுள்ளார்.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications