ஸ்வைன் ப்ளூ-அமெரிக்காவில் குழந்தை பலி
Subscribe to Oneindia Tamil

இந்த நோய் நாட்டின் 11 மாகாணங்களுக்குப் பரவியுள்ளதால் 300 பள்ளிகள் மூடப்பட்டுவிட்டன.
இதுவரை மெக்சிகோவில் மட்டுமே 150 பேர் பலியாகியிருந்தனர். மேலும் 2,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந் நிலையில் அமெரிக்காவிலும் முதல் உயிர் பறிபோய்விட்டது. 23 மாதமே ஆன அந்தத் குழந்தை டெக்ஸாஸ் மாகாணத்தைச் சேர்ந்ததாகும். இந்தக் குழந்தை மெக்சிகோவை சேர்ந்ததாகும். சமீபத்தில் டெக்ஸாஸ் வந்தது.
இப்போது இந்த நோய் அரிசோனா, கலிபோர்னியா, இன்டியானா, கான்சாஸ், மசாசூசெட்ஸ், மிச்சிகன், நெவாடா, நியூயார்க், ஓகியோ, செளத் கரோலினா, டெக்ஸாஸ் ஆகிய மாகாணங்களுக்கும் பரவியுள்ளது.
இதையடுத்து இங்குள்ள சுமார் 300 பள்ளிகள் காலவரையின்றி மூடப்பட்டுவிட்டன.
இந்தக் காய்ச்சல் ஐரோப்பா, ஆசியா, ஆஸ்திரேலியா கண்டங்களுக்கும் பரவிவிட்டது. ஆப்பிரிக்கா கண்டம் மட்டுமே தப்பியுள்ளது.
More From
-
பள்ளிகள் திறப்பு எப்போது? வெயில் கொளுத்தி வரும் நிலையில் முதலமைச்சர் விஜய் முக்கிய ஆலோசனை! -
மாணவர்களுக்கு குட் நியூஸ்! ஜூன் 4ல் புத்தகம், சீருடை வழங்கப்படும்.. தமிழக அரசு அறிவிப்பு! -
இந்தியாவால் ஆடிப்போன சீனா... அமெரிக்காவுடன் இணைந்து மாஸ்டர் மூவ்.. உற்று பார்க்கும் உலக நாடுகள் -
தள்ளி போகிறதா பள்ளிகள் திறப்பு.. அதிகாரிகளுடன் அமைச்சர் ராஜ்மோகன் ஆலோசனை -
பாகிஸ்தான் கூட டிரம்ப்பை மதிக்கல.. அமெரிக்காவை சீண்டும் ஷெரீப் அரசு.. இனி தான் இருக்கு சம்பவம்! -
இரு துருவத்தில் பயணிக்கும் இந்தியா - அமெரிக்கா.. முதலீட்டாளர்களே இதையெல்லாம் நோட் பண்ணுங்கப்பா!! -
சமாதான பேச்சுவார்த்தைக்கு நடுவே வேலையை காட்டிய டிரம்ப்.. ஈரானுக்கு எதிராக அமெரிக்கா திடீர் தாக்குதல் -
இரவோடு இரவாக பொழிந்த குண்டு மழை.. அமைதி பேச்சுவார்த்தை நடக்கும் போது டிரம்ப் தாக்குதல்.. பதற்றம் -
பிடுங்கப்படும் அதிபரின் பவர்.. ஈரான் போரில் படுதோல்வி? 3 மாதங்களை கடந்தும் திணறும் டிரம்ப்! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு












Click it and Unblock the Notifications