விருதுநகரில் கார்த்திக்கிற்கு எதிராக பிரசாரம்-பார்வார்டு பிளாக் முடிவு
நெல்லை: விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் நாடாளும் மக்கள் கட்சி தலைவர் கார்த்திக்குக்கு எதிராக தேர்தல் பிரச்சாரம் செய்ய நெல்லை மாவட்ட அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி முடிவு செய்துள்ளது.
நெல்லையில் மாவட்ட அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி தேர்தல் ஆலோசனை கூட்டம் நடந்தது. அமைப்பு செயலாளர் பாலு தலைமை வகித்தார்.
நிர்வாகிகள் கருணாகர பாண்டியன், தங்கப்பாண்டியன், தென்றல் நடராஜன், சக்தி சங்கரநாராயணன், ராஜவேலு, அய்யனார் பாண்டியன், குமார், சொக்கலிங்கம், பசும்பொன் குமார், பூல்பாண்டியன், மகராஜன், முத்தையா, சின்னதுரை, பி்ச்சிமணி, பச்சை, ஆறுமுகராஜன், கணேசன், வள்ளிராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், நெல்லை, தென்காசி தொகுதிகளில் அதிமுக அணிக்கு ஓட்டு சேகரிப்பது, விருதுநகர் தொகுயில் நாடாளும் மக்கள் கட்சி தலைவர் கார்த்திக்கு எதிராக பிரசாரம் செய்வது, விருதுநகர் தொகுதியில் அதிமுக கூட்டணி வேட்பாளரான வைகோவின் வெற்றிக்கு பாடுபடுவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
-
Election Exclusive: சிரிச்சுக்கிட்டே சமாளித்த எடப்பாடி..டஃப் தொகுதிகளை தள்ளி விட்டுட்டாரே! கொங்கில் போட்ட மெகா ஸ்கெட்ச்! -
செய்யாறு தொகுதியின் தவெக வேட்பாளரானார் தூசி.கே.மோகன்! எடப்பாடி பழனிசாமி அதிரடி ஆக்ஷன்! -
ADMK Candidate list: 167 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? முழு பட்டியல்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
Election Exclusive: எல்லாம் போச்சு.. இரட்டை இலையை கருக விட்ட எடப்பாடி! திமுக ’தலைகளை’ லாக் செய்ய லட்டு மாதிரி சான்ஸ்! -
தேவர் Vs தேவர் மகன்.. திண்டுக்கல் சீனிவாசனை எதிர்க்கும் ஐபி செந்தில்குமார்! வரலாறு படைக்குமா திமுக? -
அதிமுகவின் 3ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் எப்போது வெளியீடு? -
31 தொகுதிகளில் 33 ஆயிரம் ஓட்டுகளை வாங்கியவர் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி! எடப்பாடி பழனிசாமி அட்டாக் -
அண்ணாமலை + கேடி ராகவனுக்காக.. அதிமுகவிடம் 5 தொகுதிகளை மாற்றி கேட்ட பாஜக.. யோசிக்கும் எடப்பாடி -
கொளத்தூரில் ஸ்டாலினை எதிர்த்து போட்டி.. யார் இந்த சந்தான கிருஷ்ணன்? வடசென்னை ரிசல்ட் தெரியுமா? -
அதிமுக 3ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! அண்ணா நகரில் கோகுல இந்திரா, ஆயிரம் விளக்கில் வளர்மதி!












Click it and Unblock the Notifications