ஆரத்தித் தட்டில் கை வைக்கும் கழக நிர்வாகிகள் !
மதுரை: தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆரத்தி எடுக்கும் பெண்களுக்கு தட்டில் பணம் போடுவது வேட்பாளர்களின் வாடிக்கை. அதில் கூட கட்சி நிர்வாகிகள் சிலர் ஊழல் செய்து சாதனை படைத்துள்ளனர்.
தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்த வண்ணம் உள்ளது. தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்கள் வாக்களார்களை தேடித் தேடிச் சென்று வாக்கு சேகரித்த வண்ணம் உள்ளனர்.
இந்த நிலையில், வேட்பாளர்கள் ஓட்டு கேட்டு செல்லும் இடத்தில் பெண்கள் ஆரத்தி எடுத்து வருகின்றனர். அவ்வாறு ஆரத்தி எடுக்கும் பெண்களுக்கு தட்டில் ரூ 10 முதல் 100 வரை போடுவது வழக்கம்.
இவ்வாறு ஒரு பகுதியில் சுமார் 25 தட்டுக்கள் இருந்தால் அதில் 15 தட்டுக்களுக்கு மட்டும் குறிப்பிட்ட தொகையை போட்டு விட்டு மீதி பணத்தை வேட்பாளருடன் வரும் கட்சி நிர்வாகிகள் சிலர் ஜூட் விட்டு விடுகின்றனராம்.
இதைக் கண்டு கொதித்துப் போன மக்கள் இதை வெளியே சொல்லவும் முடியாமல், சொல்லாமல் இருக்கவும் முடியாமல் தவித்து வருகின்றனர்.
வேட்பாளர்களே உஷார் .... உஷார் ......
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications