காங்கிரஸும் வேண்டாம், பாஜகவும் வேண்டாம் - பிருந்தா காரத்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: காங்கிரஸுடனோ அல்லது பாஜகவுடனோ கூட்டணி வைக்கும் எண்ணமே இடதுசாரிகளுக்கு இல்லை என சிபிஎம் தலைவர் பிருந்தா காரத் கூறியுள்ளார்.
தேர்தலுக்குப் பின்னர் கூட்டணி வைக்கலாம் என பிரதமர் தெரிவித்த கருத்து குறித்து பிருந்தா காரத் கருத்து தெரிவிக்கையில், நாங்கள் எங்களது நிலையை ஏற்கனவே தெளிவாக சொல்லி விட்டோம். காங்கிரஸுடன் நாங்கள் கூட்டணி வைக்க மாட்டோம்.
காங்கிரஸ் மட்டுமல்ல, பாஜகவுடனும் சரி, எங்களால் கூட்டணி வைக்க முடியாது. அதற்கு பல்வேறு பிரச்சினைகள் காரணமாக உள்ளன. பாஜகவின் கையில் மதச்சார்பின்மை பாதுகாப்பாக இல்லை.
3வது அணிதான் அடுத்து மத்தியில் ஆட்சி அமைக்கும். மூன்றாவது அணியில் இடதுசாரிகள் உறுதியான இடத்தில் உள்ளனர் என்றார்.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications