சத்யம்: கூடுதல் ஆர்டர் தந்த நெஸ்லே, நிஸ்ஸான்!
டெல்லி: டெக் மகிந்திரா வசமாகிவிட்ட சத்யம் நிறுவன ஊழியர்களுக்கு ஒரு புதிய மகிழ்ச்சி செய்தி. சத்யம் நிறுவனத்தின் மூன்று பெரிய வாடிக்கையாளர்கள் அந்த நிறுவனத்துடனா ஒப்பந்தங்ககள் இனியும் தொடரும் என அறிவித்துள்ளன.
நெஸ்லே, நிஸ்ஸான் போன்றவை ஏற்கெனவே சத்யம் நிறுவனத்தின் மீதான தங்கள் நம்பிக்கையை வெளிப்படுத்தியிருந்தன. இப்போது சிஐபிஏ நிறுவனமும் சத்யத்துடனான வர்த்தக உறவுகள் தொடரும் என அறிவித்துள்ளது.
இந்த மூன்று நிறுவனங்களும் ஏற்கெனவே கொடுத்த ஆர்டர்களை விட கூடுதலாகவே இந்த முறை ஆர்டர்கள் கொடுத்துள்ளதாக சத்யம் நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதுமட்டுமல்ல... சத்யம் நிறுவனத்தை வாங்கும் வரை, டெக் மஹிந்திரா நிறுவனத்தின் தில க்ளையண்டுகளே அந்த நிறுவனத்திலிருந்து விலகப் போவதாகக் கூறிவந்தன. இப்போது சத்யம் நிறுவனம் வாங்கப்பட்ட பிறகு, அவர்கள் அனைவரும் தொடர்ந்து டெக் மஹிந்திராவுடனே இருக்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.
மேலும் சுவிட்ஸர்லாந்து, பிரிட்டன் மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளில் சத்யம் ஊழியர்களுக்கான விசா வழங்க சில கட்டுப்பாடுகள் இருந்தன. இப்போது டெக் மஹிந்திராவும் சத்யமும் இணைந்ததன் பலனாக, இந்த நாடுகள் தங்கள் கட்டுப்பாடுகளைத் தளர்த்தியுள்ளன.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications