3 தேர்தல் ஆணையர்களும் நாளை தமிழகம் வருகை - மதுரை குறித்து முக்கிய ஆய்வு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: தலைமைத் தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லா மற்றும் இரு தேர்தல் ஆணையர்கள் நாளை தமிழகம் வருகின்றனர். மதுரையில் திமுகவினர் வாக்காளர்களுக்குப் பெருமளவில் பணம் கொடுப்பதாக குவிந்து வரும் புகார்கள் குறித்து முக்கிய ஆய்வு நடத்தவுள்ளனர்.
தமிழகத்தில் மே 13ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வு செய்ய தேர்தல் ஆணையர்கள் நவீன் சாவ்லா, குரேஷி, சம்பத் ஆகியோர் நாளை சென்னை வருகின்றனர்.
தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தாவுடன் அவர்கள் ஆலோசனை நடத்துகின்றனர்.
மதுரையில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கப்படுதாகவும், மேலும் பல விதி மீறல்களில் திமுகவினர் ஈடுபடுவதாவும் குவிந்துள்ள புகார்கள் குறித்தும் முக்கியமாக ஆய்வு நடத்தப்படவுள்ளது.
More From
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
Tasmac: மதுபானம் விற்கலாம்! ஆனால் சுயமரியாதையை விற்க முடியாது! மதுரை கிளை நீதிபதி அதிருப்தி! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications