சிறந்த திருநங்கை பட்டம் வென்றார் சேலம் ரிச்சா

தாய் திட்டம்- தமிழ்நாடு தாய் விழுதுகள் பெடரேஷன் சார்பில் இந்தப் போட்டி நேற்று நடந்தது.
வெற்றி பெற்ற ரிச்சாவுக்கு திமுக எம்.பி. கனிமொழி பட்டம் சூட்டினார். சுதாவுக்கு அமைச்சர் பொன்முடியும், அமோகாவுக்கு நகராட்சித் தலைவர் ஜனகராஜும் பட்டம் சூட்டினர்.
முன்னதாக கனிமொழி பேசுகையில், திருநங்கைகள் சமூகத்தாலும், குடும்பத்தாலும் புறக்கணிக்கப்பட்டவர்கள். அவர்களில் நடனம் கற்ற திருநங்கை ஒருவரிடம் நிருபர் ஒருவர் பேட்டி எடுக்கும்போது நீங்கள் நடனம் கற்கவில்லை என்றால் என்ன செய்வீர்கள்? என்று கேட்டார்.
பிச்சை எடுத்திருப்பேன், இல்லையேல் என் உடலை விற்று பிழைத்திருப்பேன் என்றார். இது கேட்பதற்கு சங்கடமாக இருந்தாலும், திருநங்கைகளின் வாழ்க்கை அப்படித்தான் இருந்தது. அவர்கள் வாழ்வில் தமிழக அரசு ஒளியேற்றியது. அவர்களுக்கு நலவாரியம் உருவாக்கி தந்தது.
உலகத்திலேயே திருநங்கைகளை பற்றி கவலைப்பட்ட ஒரே அரசு தமிழக அரசுதான். அவர்களுக்கு, மேலும் தேவையான உதவிகளை தமிழக அரசு செய்யும். அவர்கள் வாழ்வில் வளங்களை உருவாக்குவோம் என்றார்.
திருநங்கைகள் தொடர்பான சி.டி. ஒன்றையும் கனிமொழி வெளியிட்டார்.
இன்று விழுப்புரத்தில் மிஸ் கூவாகம் அழகிப் போட்டியும் நடைபெறுகிறது.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications