மலிவு விலை வீடுகள்: டாடாவும் களமிறங்கியது!!

இந்த வகை வீடுகளைக் கட்டும் பணியில் ஏற்கெனவே பெங்களூரைச் சேர்ந்த சில நிறுவனங்கள் கூட்டாக முயன்று வருவது குறித்து ஏற்கெனவே செய்தி வெளியிட்டிருந்தோம்.
இப்போது அதே போன்றதொரு திட்டத்தை டாடா நிறுவனமும் அறிவித்துள்ளது.
இந்த திட்டப்படி, ரூ.4 லட்சத்துக்கும் குறைவான விலைக்கு புத்தம் புதிய வீடுகளை டாடா ஹவுஸிங் நிறுவனம் கட்டித் தரும். இதில் ஒரு படுக்கை அறை, சமையல் அறை மற்றும் கழிப்பறை மட்டுமே இருக்கும். இதன் சரியான விலை ரூ.3.91 லட்சம்.
மும்பையிலிருந்து 100 கிமீ தொலைவில் உள்ள போய்ஸர் என்ற பகுதியில் இந்த திட்டத்தின் முதல் பகுதி கட்டப்பட்டு வருகிறது.
அடுத்த 24 மாதங்களுக்குள் இந்தத் திட்டம் முழுமையாகத் தயாராகிவிடும் என்றும், முன்பதிவு செய்தவர்களுக்கு குலுக்கல் முறையில் வீடுகள் ஒதுக்கப்படும் என்றும் டாடா ஹவுஸிங் நிறுவன நிர்வாக மேலாளர் புரோடின் பானர்ஜி கூறியுள்ளார்.
சுப க்ரஹா எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தைப் போலவே கொல்கத்தா, பெங்களூர் மற்றும் சென்னையின் புறநகர் பகுதியிலும் வீடுகளை உருவாக்குகிறது டாடா. ஆனால் இவை அளவில் சற்று பெரியதாக இருக்குமாம். ஒரு ஹால், படுக்கையறை, சமையல் அறை மற்றும் குளியலறை கொண்டதாக இந்த வீடுகள் இருக்கும். விலை ரூ.6.7 லட்சம்.
ரூ.10 முதல் 15 லட்சத்துக்குள் தனி வீடுகளைக் கட்டித் தரவும் திட்டமுள்ளதாக பானர்ஜி தெரிவித்தார்.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications