நாளை சிவகங்கை-திருச்சியில் ராகுல் பிரசாரம்
சிவகங்கை: காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல்காந்தி சிவகங்கையில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு ஆதரவாகவும், திருச்சியில் முன்னாள் மேயர் சாருபாலாவுக்கு ஆதரவாகவும் நாளை பிரசாரம் மேற்கொள்கிறார்.
தமிழகத்தில் மக்களவை தேர்தல் மே 13 -ம் தேதி நடைபெறுக்கின்றது. இதனை முன்னிட்டு தமிழகத்தில் தலைவர்களின் பிரச்சாரம் அனல் பறக்கின்றது.
இந்த நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல்காந்தி தேர்தல் பிரச்சாரம் செய்ய நாளை தமிழகம் வருகின்றார்.
டெல்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் திருச்சி வரும் ராகுல்காந்தி, ஹெலிகாப்டரில் புறப்பட்டு சிவகங்கை செல்கிறார்.
அங்கு மதியம் 2 மணிக்கு நடைபெறும் பிரசார பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு, மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு ஆதரவு திரட்டுகிறார்.
பின்பு, அங்கிருந்து ஹெலிகாப்டரில் மீண்டும் திருச்சி வரும் அவர் மாலை 4 மணிக்கு தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் நடைபெறும் பிரசார கூட்டத்தில், காங்கிரஸ் வேட்பாளர் சாருபாலாவுக்கு ஆதரவு திரட்டுகிறார்.
ராகுல் பிரசாரத்திற்கு வருவதையொட்டி, சிறப்பு பாதுகாப்பு படை ஐ.ஜி சுதீப் லகாத்கயா, மத்திய உளவுத்துறை அதிகாரிகள் நேற்று திருச்சி விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
-
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
திருச்சி மேடையில் அதை பேசியிருக்கனும்.. முதல்வர் விஜய்யின் உரை ஏமாற்றம்! ஆதங்கப்பட்ட அன்புமணி -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications