லண்டன் சீன தூதரகம் மீது தமிழர்கள் தாக்குதல்
Subscribe to Oneindia Tamil
லண்டன்: லண்டனில் உள்ள சீன தூதரகம் மீது இலங்கைத் தமிழர்கள் தாக்குதல் நடத்தினர்.
மத்திய லண்டனில் உள்ள சீன தூதரகம் முன்பு நூற்றுக்கணக்கான தமிழர்கள் திரண்டு போராட்டம் நடத்தினர்.
பின்னர் தூதரகத்திற்கு உள்ளே புக அவர்கள் முயன்றனர். ஆனால் போலீஸார் அவர்களை தடுக்க முயன்றனர். இதையடுத்து தூதரகத்தின் மீது சிலர் கற்களை வீசித் தாக்கினர்.
இதில் கண்ணாடி ஜன்னல்கள் உடைந்து சிதறின. இந்த சம்பவம் தொடர்பாக 3 பேரை போலீஸார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்ப்டனர்.
இந்த சம்பவத்திற்குப் பிறகும் கூட அங்கு தமிழர்கள் தொடர்ந்து போராட்டத்தை மேற்கொண்டனர். அங்கு போராட்டத்தை முடித்துக் கொண்டு அனைவரும் நாடாளுமன்ற சதுக்கம் நோக்கி ஊர்வலமாக சென்றனர்.
இதற்கு முன்பு இந்திய மற்றும் இலங்கை தூதரகங்கள் மீதும் தாக்குதல் நடந்தது குறிப்பிடத்தக்கது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications