கோரஸ் ஆலையை மூடுகிறது டாடா...3000 பேர் பதவியிழக்கும் அபாயம்!!
Subscribe to Oneindia Tamil

வட கிழக்கு இங்கிலாந்தில் உள்ள இந்த தொழிற்சாலைக்கு கடந்த 10 ஆண்டுகளாக ஆர்டர்கள் தந்துவந்த நான்கு மிகப்பெரிய நிறுவனங்கள் திடீரென தங்கள் அனைத்து ஆர்டர்களையும் ரத்து செய்துவிட்டனவாம். இந்த நான்கு நிறுவனங்கள்தான் கோரஸின் 78 சதவிகித உற்பத்திப் பொருட்களை வாங்குபவர்கள். எனவே வேறு வழியின்றி இந்த ஆலையை மூடுவதாக டாடா ஸ்டீல் அறிவித்துள்ளது.
'இந்த நான்கு வாடிக்கையாளர்களும் எடுத்துள்ள இந்த திடீர் முடிவு துரதிருஷ்டவசமானது, பொறுப்பற்ற செயல்' என கோரஸ் ஸ்டீல் சிஇஓ கிர்பி ஆடம்ஸ் தெரிவித்துள்ளார்.
இந்த முடிவால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பவர்கள் கோரஸ் ஸ்டீல் நிறுவன ஊழியர்கள்தான். இதனால் 3000க்கும் அதிகமான பணியாளர்கள் உடனடி வேலை இழப்பை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications