கார்த்திக், சரத் ஆதரவு கிடைத்தது முக்கிய மைல் கல்: கிருஷ்ணசாமி
தென்காசி: எனக்கு ஆதரவாக சரத்குமார், கார்த்திக் கட்சி தொண்டர்கள் களம் இறங்கி இருப்பது வரலாற்றில் முக்கிய மை கல் என புதிய தமிழகம் கட்சியின் தென்காசி வேட்பாளரான அக்கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.
தென்காசி தொகுதி புதிய தமிழகம் வேட்பாளர் கிருஷ்ணசாமியை ராஜபாளையத்தில் நாடாளும் மக்கள் கட்சி மற்றும் சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகள் சந்தித்து அவருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வதாக தெரிவித்தனர்.
மேலும் ராஜபாளாயம் ஆண்டத்தம்மன் கோவில் மறவர் பொது சபை தலைவர் கதிர்வேல் மற்றும் தேவர் சமூகத்தை சேர்ந்தவர்கள் கிருஷ்ணசாமியை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
பின்னர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், தென்காசி தொகுதியில் போட்டியிடும் புதிய தமிழகம் கட்சிக்கு நடிகர்கள் கார்த்திக், சரத்குமார் ஆகியோர் ஆதரவு தெரிவித்து நூற்றுக்கணக்கான தொண்டர்களுடன் களம் இறங்கியுள்ளனர்.
ராஜபாளையத்தில் பெரும்வாரியான மக்கள் கொண்ட ஆண்டத்தம்மன் கோவில் மறவர் பொது சபையினர், அதன் தலைவர் கதிர்வேல் தலைமையில் என்னை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். இதை நான் என்றும் மறக்க மாட்டேன். வரலாற்றில் இது ஒரு முக்கிய மை கல் ஆகும் என்று உருக்கமாக கூறினார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications