முள்ளிவாய்க்கால் மருத்துவமனை மீது மீண்டும் தாக்குதல் - 20 பேர் பலி
முல்லைத்தீவு: முல்லைத்தீவு மாவட்டம் முள்ளிவாய்க்காலில் உள்ள தற்காலிக மருத்துவமனை 2 நாட்களில் 2வது முறையாக இன்றும் தாக்கப்பட்டது. இதில் 20 பேர் கொல்லப்பட்டனர். 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
முள்ளிவாய்க்காலில் உள்ள இந்த ஒரு மருத்துவமனை மட்டுமே போர்ப் பகுதியில் பரிதவிக்கும் மக்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறது.
இந்த நிலையில் இந்த மருத்துவமனையில் நேற்று காலை ராணுவம் எறிகணை குண்டுகளை வீசித் தாக்கியதில் 47 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில் இன்று மீண்டும் இலங்கைப் படைகள் இங்கு தாக்குதல் நடத்தின. இதில், 20 பேர் கொல்லப்பட்டனர், 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாக மருத்துவமனை நிர்வாக அதிகாரியான டாக்டர் செல்வராஜா கூறியுள்ளார்.
இன்று பிற்பகல் 1 மணியளவில் இந்தத் தாக்குதல் நடந்தது. பீரங்கிகளால் ராணுவம் கடுமையாக தாக்கியதாகவும், அதில் ஒரு குண்டு நிர்வாக அலுவலகத்திற்குள் வந்து விழுந்ததாகவும், இன்னொரு குண்டு, நோயாளிகள் உள்ள பகுதியில் விழுந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications