டாக்டராக விரும்பும் முதலிடம் பிடித்த நெல்லை ரமேஷ்

பிளஸ்டூவில் தமிழை ஒரு பாடமாக எடுத்துப் படித்து முதலிடம் பிடித்த நான்கு மாணவர்களில் ஒருவர் ரமேஷ். இலஞ்சி பாரத் மான்டிசோரி மேல் நிலைப் பள்ளியில் படித்த இவர் 1183 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
புளியங்குடியைச் சேர்ந்தவர் ரமேஷ். ஆனால் ரமேஷின் படிப்புக்காக அவரது தந்தை பாலசுப்ரமணியம், தென்காசியில் வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளார்.
ரமேஷின் தந்தை பாலசுப்ரமணியம் புளியங்குடி சர்வோதாய சங்கத்தில் மேலாளராக இருக்கிறார். தாயார் பெயர் ஜெயலட்சுமி.
இவரது மூத்த சகோதரி செண்பகாதேவி பி.இ. இறுதியாண்டு படித்து வருகிறார். இன்னொரு அக்காவான மகேஷ்வரி ஆசிரியர் பயிற்சி படித்து வருகிறார்.
தனது வெற்றி குறித்து ரமேஷ் கூறுகையில், நான் மிகவும் கஷ்டப்பட்டுப் படித்தேன். அப்பாவும், அம்மாவும் மற்றும் பள்ளி நிர்வாகமும் எனக்கு உறுதுணையாக இருந்தனர். நிறைய ஊக்கம் கொடுத்தனர்.
பல்வேறு தேர்வுகளை நடத்தி எனது தனித்திறமையை ஊக்குவித்தனர். எனது சாதனைக்கு பள்ளி நிர்வாகம், எனது பெற்றோர்தான் முக்கிய காரண்ம்.
நான் எதிர்காலத்தில் டாக்டராகி மக்களுக்கு சேவையாற்ற விரும்புகிறேன் என்றார்.
-
அஷ்டமத்து சனி ஓவர்! இனிதான் விஜய் ஆட்டம் ஆரம்பம்! ஆட்சியை இழக்கவும் தயங்க மாட்டார்! ஷெல்வி கணிப்பு -
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம்












Click it and Unblock the Notifications