ஒபாமா கூறுவதை ஏற்க முடியாது - இலங்கை அரசு
கொழும்பு: இலங்கை நிலவரம் தொடர்பாக அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா கூறியுள்ள கருத்துக்களை இலங்கை அரசு ஏற்கவில்லை என்று இலங்கை லட்சுமண் யாப்ப அபயவர்த்தனே தெரிவித்துள்ளார்.
தமிழர் பகுதிகளில் மிகப் பெரிய மனிதாபிமான நெருக்கடி நிலவுகிறது. இதைத் தீர்க்காவிட்டால் மிகப் பெரிய பேரழிவு ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது என இலங்கை அரசுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இதுகுறித்து அபயவர்த்தனே கூறுகையில், போர் நிறுத்தம் மேற்கொள்ள வேண்டும் என சர்வதேச நாடுகள் நெருக்குதல் கொடுத்து வருகின்றன. ஆனால் இதுதொடர்பான அரசின் நிலையில் எந்தவித மாற்றமும் இல்லை.
ஐ.நா. பாதுகாப்பு சபையில் இலங்கை குறித்து விவாதிக்க எந்தவித தேவையும் இல்லை என்று உறுப்பு நாடுகளை நாங்கள் மீண்டும் மீண்டும் அறிவுறுத்தி வருகிறோம்.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில், அமெரிக்காவும், இங்கிலாந்தும், சர்வதேச அரங்கில் இலங்கைக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த முயலுகின்றன என்றார் அபயவர்த்தனே.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications