அப்துல் கலாம் மாதிரி வருவேன்-ஈரோடு மாணவர்
சென்னை: தமிழகத்தி்ல் இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் முதலிடம் பிடித்த நான்கு மாணவர்களில் ஒருவரான ஈரோட்டை சேர்ந்த லிங்கேஸ்வரன் என்ற மாணவர் அப்துல் கலாம் மாதிரி மிகப்பெரிய விஞ்ஞானியாக வருவேன் என தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம், விஜயமங்கலத்துக்கு அருகில் உள்ள செங்குட்டை பகுதியில் வசித்து வருபவர் முருகசாமி. ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். இவரது மகன் லிங்கேஸ்வரன் சமீபத்தில் வெளியான பிளஸ் 2 தேர்வில் மாநிலத்திலே முதலிடம் பிடித்து சாதித்துள்ளார்.
அவர் தமிழில் 193, ஆங்கிலத்தில் 193, இயற்பியலில் 199, வேதியியலில் 199, கம்ப்யூட்டர் சயின்சில் 200, கணிதத்தில் 199 மதிப்பெண்கள் என மொத்தம் 1183 மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.
தனது எதிர்கால கனவு குறித்து அவர் கூறுகையில்,
எலக்ட்ரானிக்ஸ் துறையில் தான் எனக்கு ஆர்வம் அதிகம். மின்னணு என்ஜினியராகி இந்தியாவை செய்ற்கோள் தொழில்நுட்பத்தி்ல் முதலிடத்துக்கு கொண்டு வருவதே என் லட்சியம். ஏரோனாடிக்கல் என்றால் அப்துல் கலாம் ஞாபகத்துக்கு வருவதை போல எலக்ட்ரானிக்ஸ் என்றால் எனது பெயர் நினைவுக்கு வர வேண்டும். அந்த அளவுக்கு மிகப்பெரிய விஞ்ஞானியாக வேண்டும் என்றார் அவர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications