தீப்பெட்டியால் வறுமையை எரித்த விருதுநகர் மாணவி
Subscribe to Oneindia Tamil
விருதுநகர்: வறுமை காரணமாக தீப்பெட்டி ஒட்டி கொண்டே படிப்பில் கவனம் செலுத்திய விருதுநகர் மாணவி ஒருவர் ஹோம் சயின்ஸ் பாடத்தில் 192 மதிப்பெண்கள் எடுத்து மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.
விருதுநகர் சத்திரிய பெண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த பிளஸ் 2 மாணவி மகாலட்சுமி. நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில் அவர் ஹோம் சயின்ஸ் பாடத்தில் 192 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதித்துள்ளார்.
இது குறித்து மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த அவர் கூறுகையில்,
எனது தாயார் தீப்பெட்டி ஒட்டி தான் எங்களை காப்பாற்றி வந்தார். தினமும் பள்ளி முடிந்து வந்ததும் நானும் தீப்பெட்டி ஒட்டி, எனது தாயாருக்கு உதவியாக இருப்பேன். அடுத்து ஆசிரியை பயிற்சி பள்ளியில் சேர்ந்து படிக்க இருக்கிறேன். ஆசிரியை ஆக வேண்டும் என்பதே எனது விருப்பம் என்றார்.
More From
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications