அடுத்த ஆட்சி-தீவிர ஆலோசனையில் ஜனாதிபதி
Subscribe to Oneindia Tamil
டெல்லி: தேர்தல் முடிவுகள் வெளியாகத் தொடங்கியுள்ள நிலையில், அடுத்து ஆட்சியமைக்க யாரை அழைப்பது என்பது குறித்த தீவிர ஆலோசனையில் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் இறங்கியுள்ளார்.
முன்னாள் குடியரசுத் தலைவர்கள், இதுதொடர்பாக மேற்கொண்ட முடிவுகளை அவர் பரிசீலித்து வருகிறார். சட்ட ஆலோசனைகளையும் அவர் கோரியுள்ளார்.
இதுகுறித்து குடியரசுத் தலைவர் மாளிகைத் தகவல்கள் கூறுகையில், முந்தைய குடியரசுத் தலைவர்கள், ஆட்சியமைப்பு தொடர்பாக எடுத்த முடிவுகள், மேற்கொண்ட நடைமுறைகளை குடியரசுத் தலைவர் ஆய்ந்து வருகிறார். இதுதொடர்பான சட்ட ஆலோசனைகளையும் அவர் கேட்டு வருகிறார்.
தேர்தல் நடைமுறைகள், மீடியா செய்திகள் ஆகியவற்றையும் அவர் கூர்ந்து கவனித்து வருகிறார். தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியான பின்னர் அவர் சட்ட வல்லுனர்களின் ஆலோசனையை கேட்பார் என்று தெரிவித்தனர்.
More From
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications