ஸ்ரீபெரும்புதூரில் 'திக்கித் திணறி' வென்ற டி.ஆர்.பாலு
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீபெரும்புதூர்: பெரும் போராட்டத்திற்குப் பின்னர் முதல் முறையாகப் போட்டியிட்ட ஸ்ரீபெரும்புதூரில் வெற்றி பெற்றுள்ளார் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு.
தென் சென்னை தொகுதியிலிருந்து முதல் முறையாக ஸ்ரீபெரும்புதூருக்கு மாறி வந்து போட்டியிட்டார் பாலு. அவரை எதிர்த்து வலுவான வேட்பாளராக பாமக சார்பில் ஏ.கே.மூர்த்தி நிறுத்தப்பட்டார்.
இதனால் போட்டி கடுமையாக இருந்தது. ஆரம்பத்திலிருந்தே மூர்த்தியும், பாலுவும் மாறி மாறி முன்னணியில் இருந்து வந்தனர். ஒரு கட்டத்தில் பாலு தோல்வி அடைந்து விடக் கூடிய அளவுக்கு நிலைமை இருந்தது.
இந்த நிலையில் கடைசிக் கட்ட சுற்றுக்குளில் வேகமாக முன்னேறி விட்டார் பாலு.
இறுதியில், 25 ஆயிரத்து 544 வாக்குகள் வித்தியாசத்தில் டி.ஆர்.பாலு வெற்றி பெற்றார்.
More From
-
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications