தேசிய கட்சி அந்தஸ்து-பறிகொடுக்கும் அபாயத்தில் சிபிஐ
டெல்லி: பெரும் தோல்வியைச் சந்தித்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தேசிய கட்சி என்ற அந்தஸ்தை இழக்கும் அபாயத்தில் உள்ளது.
இடதுசாரிகளின் கோட்டை என வர்ணிக்கப்படும் கேரளா மற்றும் மேற்குவங்கத்தில் இந்த தேர்தலில் பெரும் ஓட்டை விழுந்து சுனாமி போல காங்கிரஸ் கூட்டணி உள்ளே பாய்ந்து இடதுசாரிகளை சின்னாபின்னமாக்கி விட்டது.
இந்த மாநிலங்களிலேயே இந்த நிலை என்றால் பிற மாநிலங்கள் குறித்துக் கூறத் தேவையில்லை. தமிழகத்தில் ஏற்கனவே இருந்து வந்த தொகுதிகளை இழந்து இந்திய கம்யூனிஸ்ட்டும், மார்க்சிஸ்ட்டும் சேர்ந்து மொத்தமே இரு தொகுதிகளை மட்டுமே வென்றுள்ளன.
அதேபோலத்தான் ஆந்திரா, ஜார்க்கண்ட், ராஜஸ்தான், பீகார் என பல மாநிலங்களிலும் கவலைக்கிடமான நிலையில் உள்ளன இடதுசாரிகள்.
தமிழகத்தில் நான்கு சீட்களை இடதுசாரிகள் இழந்துள்ளன. அதேபோல ஆந்திரா,
தமிழகத்தில் சிபிஎம் இதுவரை வைத்திருந்த மதுரை, கன்னியாகுமரியை இழந்து விட்டது. அதேபோல சிபிஐ தென்காசியில் மட்டும் வென்று நாகை, வட சென்னையில் தோற்றுள்ளது.
இந்தப் பெரும் தோல்வியால் சிபிஐக்கு தேசிய கட்சிக்கான அந்தஸ்து பறிபோகும் வாய்ப்பும் உருவாகியுள்ளது. காரணம், தேசியக் கட்சியாக நீடிக்கத் தேவையான வாக்கு சதவீதத்தையும், எம்.பிக்களின் எண்ணிக்கையையும் அது பெருமளவில் இழந்துள்ளது.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications