பிரகாஷ் காரத் விலக மாட்டார்: சிபிஎம்
டெல்லி: தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவு காரணமாக கட்சியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து பிரகாஷ் காரத் விலக மாட்டார், தொடர்ந்து அந்தப் பதவியில் நீடிப்பார் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
சிபிஎம்மின் பொலிட்பீரோ கூட்டம் இன்று நடந்தது. இக்கூட்டத்தில் தேர்தல் தோல்வி குறித்து விரிவாக ஆராயப்பட்டது. இக்கூட்டத்தில் பிரகாஷ் காரத் பதவி விலக வேண்டும் என பொலிட்பீரோ உறுப்பினர்கள் வலியுறுத்துவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
இருப்பினும் அதுபோல யாரும் கோரிக்கை வைக்கவில்லை என்று கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர்களான நிரூபம் சென், மாணிக் சர்க்கார் ஆகியோர் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில்,அந்தக் கேள்விக்கே இடமில்லை. மேற்கு வங்க முதல்வர் புத்ததேவைத் தவிர அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
கட்சியின் பொதுச் செயலாளராக பிரகாஷ் காரத்தே நீடிப்பார். இதற்கு பொலிட்பீரோவும் அனுமதி அளித்து விட்டது.
மேலும், புத்ததேவ் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வார் என்ற தகவலும் தவறானது. அவர் அப்படிப்பட்ட எண்ணத்தில் இல்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலும்..
அதே போல கொஞ்சம் கூட சுயமாக யோசிக்காமல் மார்க்சிஸ்ட் தலைவர்கள் சொன்னதற்கெல்லாம் தலையாட்டிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் ஏ.பி.பர்தனுக்கும் கட்சியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications