பிரபாகரன் கொலை-இலங்கை முழுவதும் உஷார் நிலை
கொழும்பு: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டுள்ளதால், தற்கொலைப் படைத் தாக்குதல்கள் நடைபெறலாம் என்ற அச்சத்தில் தலைநகர் கொழும்பு மிக பலத்த பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
பிரபாகரன் உள்ளிட்ட முக்கிய விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர்கள் அனைவரும் இன்று காலை நடந்த சண்டையில் கொல்லப்பட்டு விட்டனர்.
இதையடுத்து தலைநகர் கொழும்பு பலத்த பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. தற்கொலைப் படைத் தாக்குதல்கள் நடைபெறலாம் என்ற அச்சத்தால், உச்சகட்ட உஷார் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
நகர் முழுவதும் ராணுவம் ரோந்து சுற்றி வருகிறது. இதேபோல நாட்டின் பிற பகுதிகளிலும் தீவிர கண்காணிப்பு மற்றும் உஷார் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
விரைவில் இயல்பு நிலை - பிரதமர் விக்கிரமநாயகே
இதற்கிடையே, பிரபாகரன் மரணம் குறித்து பிரதமர் ரத்னஸ்ரீ விக்கிரமநாயகே கூறுகையில், பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டார். விடுதலைப் புலிகள் வசம் இருந்த அனைத்துப் பகுதிகளையும் நாங்கள் மீட்டு விட்டோம்.
விரைவில் இலங்கையில் இயல்பு நிலை திரும்பும் என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications